யாழ்.மாநகர சபையின் பட்ஜெட்-2022 முதல்வர் மணிவண்ணனால் சமர்பிப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று, மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படடது.45 உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தை...
சிங்கப்பூரிலிருந்து அதிகாலையில் அவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.சிங்கப்பூருக்கு சென்ற ஜனாதிபதி நாளையதினமே நாடு திரும்ப இருந்த நிலையில், அவர் தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நிதி...
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதும் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு தெற்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும்...
கார் விபத்தில் தந்தை – மகள் பலி:மூவர் காயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.விபத்துக்குள்ளான காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்துச்...
ரயில் மீது மோதிய டிப்பர்: ரயிலுக்கு பலத்த சேதம்!
மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தை அடுத்து பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீரிகம – திவுலபிட்டிய...