காத்தான்குடி கடற்கரையில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா திறந்து வைப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா     இன்று திறந்து வைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபா செலவில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியுதவியுடன்...

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!  

முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றநிலையில் இன்று புனித ரமழான் பண்டிகையை கிளிநொச்சியில் வாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள். கிளிநொச்சி...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து பதவியை இராஜினாமா செய்யவில்லை-ரிஷாட் பதியுதீன் !

பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர...

புதூர் நாகதம்பிரானின் கண்ணிலிருந்து வழியும் இரத்தம்:பக்தர்கள் படையெடுப்பு

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இருந்து இரத்த கண்ணீர் சொரிகின்றது. இன்று காலை முதல் நாகதம்பிரானின் சிலையின் இடது கண்ணில் இருந்து இரத்தம் சொரிந்து வருகின்றது. நாகதம்பிரான் சிலையின் கண்ணிலிருந்து இரத்தம் வரும்...

சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்ட ரத்ன தேரர்!

கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் அத்துரலிய ரத்ன தேரரின் உடல்நிலை...