யாழில் விபத்து : நான்கு பாடசாலை மாணவர்கள் காயம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...
A9 வீதியினை பசுமை வீதியாக மாற்றும் மரநடுகைத் திட்டம்
உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கண்டி - யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் ஒன்று முல்லைத்தீவில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இணைந்து...
நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு
நாட்டுக்காக ஒன்றிணைவோம் மூன்று நாட்களில் . 52.4 மில்லின் ரூபாய்கள் செலவு 652 செயற்திட்டங்கள் 37ஆயிரத்தி 408 மக்கள் நன்மையடைந்துள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்திருமதி ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் தெரவித்துள்ளார்.
இன்றைய நாள்...
வாழைச்சேனையில் நோன்பு பெருநாள் தொழுகை!
நோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிர்வாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று...