யாழ்ப்பாணத்தில் 60 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதி மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு பகுதியில் கடற் படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது 60 .7 கிலோ கிராம் எடையுடைய பீடி இலைகள் கொண்ட பொதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பீடி இலைகள் ...
மன்னாரில் படகு ஒன்றிலிருந்து கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு
மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140. 760 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த...
தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை – பூஜித தெரிவிப்பு
தேசிய பாதுகாப்பு கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவை இல்லை என ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு செயலர் என்னிடம் தெரிவித்தார் என்று கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஏப்பில் 21ம் திகதி...
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குழு கைது!
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 16 பேர் கொண்ட குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள...
சிங்கள மொழி பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது பொத்துவில் பிரதேச செயலகத்தில்...





