பெரியகல்லாறில் குண்டு சத்தம் – பதற்ற மடைந்த பெற்றோர் –நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் எந்தவித முன் அறிவுப்பும் இல்லாம் குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்ததன் காரணமாக பெரியகல்லாறில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இருக்கும்...

விபத்தால் எதிர்ப்பு போராட்டம் ஏ9 வீதி தற்காலிகமாக மூடல்

திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9...

ஏறாவூரில் இலவச வைத்திய சேவை!

முதியோர்களது நலன்கருதி சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இலவச வைத்திய சேவை  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதியோர் செயலகம் இச்சேவையினை கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணி கிராமத்தில்பிரதேச செயலக சமூக...

காட்டு யானைகளினால் மூன்று தென்னந் தோட்டங்கள் அழிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  தளவாய் சேனவட்டை பிரதேசத்தில் காட்டுயானைகளினால் மூன்று தென்னந்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றுஅதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்னந் தோட்டங்களுக்குள் உட்புகுந்த யானைகள் சுமார் இருநூறு தென்னங்கன்றுகளை துவம்சம் செய்துள்ளன. பற்குணசிங்கம்...

குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள், இன்று மன்னார் மறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்த, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி...