இராணுவத்தின் வசமிருந்த பாடசாலை காணிகள் விடுவிப்பு!

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் பல பாடசாலை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில்...

வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்!

நாட்டின் அனைத்து நகரங்களிலும் இன்று முதல் வீதி ஒழுங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிகளின் வாகன நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்...

ஜனாதிபதி சரியான முறையில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்!

ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் மூன்று குணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இருக்கும் காலத்தில் சரியான முறையில் தனது ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச...

பதில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்! (காணொளி இணைப்பு)

அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் 3 அமைச்சுப்பதவிகளுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி...

சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்

முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 10ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட...