தற்கொலை சூத்திரதாரியின் உடல் பாகங்களை அடக்கம் செய்வதை நிறுத்த கோரி கண்டன ஆர்பாட்டம்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலை சூத்தரதாரியான முகம்மது நாசார் முகம்மது ஆசாத்தின் உடல் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்...
யாழ் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா திறப்பு
யாழ்ப்பாணம் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது.
கம்பரெலிய திட்டத்தின்கீழ், யாழ்ப்பாணம் கார்மேல் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிறுவர் பூங்காவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
ஆசிய அனர்த்த தயார்படுத்தல் நிலையத்தின் அனர்த்த குறைப்பு கலந்துரையாடல் மட்டக்களப்பில்!
ஆசிய அனர்த்த தயார்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட ஐந்து பிரதேச செயலக...
கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தோண்டும் நடவடிக்கைகள்!
2008 ஆம் ஆண்டு, ஆயுத குழு ஓன்றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை, பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள், மட்டக்களப்பில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை...
ஊடகவியலாளர் தவசீலன் இன்று விசாரணை செய்யப்பட்டார்!
முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தின் போது, செல்வபுரம் பகுதியில், பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து...





