‘வாயு’ புயல்-3 இலட்சம் மக்கள் குஜராத்தில் இடம்பெயர்வு !

அரேபியக் கடலில் உருவாகியுள்ள‘வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில்  நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால்,அங்கு தேவையான...

ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல்போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின்...

ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்-சட்டமா அதிபருக்கு கட்டளை

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது. அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச...

அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக செயலமர்வு

அனர்த்தங்களின் போது வணிகத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்...

பெண்களை வலுப்படுத்துவதற்கான கூட்டுறவு பொருளாதாரம், சமூக அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வளுப்படுத்துவதற்கான கூட்டுறவுச் சங்கங்கள் எனும் தலைப்பின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகளின் கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது மட்டக்களப்பு மாவட்ட காவியா...