பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரர் மட்டக்களப்பு விஜயம்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு நகரில்...

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை!

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .(சே)

குண்டுத் தாக்குதலின் பின் கொச்சிக்கடையில் திருவிழா!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்;, புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இன்று திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, உயிர்த்த...

புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் !

ஆறு இலட்சம் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு வியாழக்கிழமை ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பக் கைத்தொழில்...

திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் மாயம் !

அம்பாறை திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் திடீரென மாயமாகியுள்ளார். குறித்த மாணவன் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருக்கோவில் முறாவோடை பகுதியில் மாணவர்களுடன் கடலில் நீராடிக் கொண்டு இருந்த வேளை, கடல் நீரில் மாயமாகியுள்ளதாக...