மட்டு. கொக்குவிலில் வீதி புனரமைப்பு!
மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் இரண்டாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கம்பரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சத்துருகொண்டான் கொக்குவில் ...
இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் செறிந்து வாழும்...
பாகிஸ்தானிடம் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு
கடந்த மார்ச் 26 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பிராந்தியத்திலிருந்து இலங்கை மீனர்கள்,எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் எதிர்வரும்...
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைவாக...
சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஏமன் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளானர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் , மூன்று பெண்களும்,உள்ளடங்குவதாக...





