கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிறுவகத்தினால் விவசாயிகளுக்கு பயிற்சி!
சேதன வீட்டுத் தோட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரடியனாறு சேவைக்கால பயிற்சி நிறுவகத்தில் வௌ்ளிக்கிழமை 14ம் திகதி நடைபெற்றது
கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரனின்...
கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவினர் அம்பாறையை சென்றடைந்தனர்
திருகோணமலையில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் இறுதி பாதயர்த்திரைக்குழுவினரும் அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்தனர்
வேல்சாமி துரைசாமி தலைமையிலான பாதயர்த்திரைக்குழுவினரே அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த...
திருக்கோவில் பிரதேசத்தில் 1643குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப்படிவம் விநியோகம்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 1643 குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப் படிவங்கள் அமைச்சர் கலாநிதி அனோமா கமகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில்...
பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம்
அம்பாறை பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி வைபவம் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். மகாபாரத இதிகாசக் கதையினை அடிப்படையாகக்கொண்ட...
நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகைகள் அகற்றல்!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்த, இரு மத பெயர்ப்பலகைகளும், இன்று அகற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில், சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து, குருகந்த ரஜமகா...





