முஸ்லீம் எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று
பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத்...
சீனாவில் நிலநடுக்கம்-11 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு மற்றும் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள்...
தெரிவுக்குழு சபாநாயகரை சந்திக்கின்றது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகர் கரு ஜெயசூரியவை இன்றைய தினம் சந்திக்க உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பல அதிகாரிகள், ஜனாதிபதியின்...
நாட்டில் அமைதிவேண்டி காத்தான்குடியில் விசேட துஆ பிரார்த்தனை
நாட்டில் நிரந்த அமைதியும் சமாதானமும் இன ஐக்கியமும் ஏற்பட வேண்டுமென வேண்டி விஷேட மட்டக்களப்பு காத்தான்குடியில் துஆப்பிராத்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள்...
ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்
தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவில் குறிப்பிட்டபோது தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை என்று பாராளுமன்ற...





