மரம் வெட்டும் இயந்திரங்களுக்கு தடை

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளது .(சே)

இன்று நள்ளிரவில் இருந்து புகையிரதம் இல்லை!

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

டிரம்பின் அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதனைக் காண சுமார் 20 ஆயிரம் பேர் ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர். ´மேலும் நான்கு...

அரசின் பொருளாதார திட்டத்திற்கு சர்வதேசம் பாராட்டு-நிதி அமைச்சர்

சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ள நாட்டின் அபிவிருத்திற்கான பல திட்டங்கள் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரசாங்கம் முன்வைத்த சமூக, வர்த்தக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 2025 வளமிக்க நாடு...

‘சைவர்களையும் பௌத்தர்களையும் மோதவிடும் சூழ்ச்சி” செல்வம் அடைக்கலநாதனுக்கு சிவசேனை தலைவர் பதில்!

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளார் என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துளளார். கன்னியா...