வவுனியாவில் விபத்து: ஐவர் காயம்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி 4 மாணவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர்...

வைத்தியர் சாபி தொடர்பில் 758 பேரிடம் வாக்குமூலம்

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள...

குறுந்திரைப்பட  போட்டிகளுக்கான  செயலமர்வு (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மட்ட மாணவர்களுக்கான குறுந்திரைப்பட போட்டிகளுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேர்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்பாடல் கல்விப் பிரிவு இணைந்து ஜனநாயகம், மக்கள்...

மைக் பொம்பியோவின் கொழும்புப் பயணம் ரத்து!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இந்த மாத இறுதியில் இலங்கை வரவிருந்தார். இந்நிலையில் அவர் ஜப்பானில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதால் இந்த...

கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில்   ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு...