கடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் குழந்தைகள் பலி-ஐ.நா அறிக்கை
உலக அளவில் நடைப்பெற்ற யுத்தம் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே...
திருகோணமலையில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!
திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருகோணமலை தோப்பூர் கிளையின் ஸக்காத் அமைப்பின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 65 வறிய குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...
வவுனியா தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக சேதம்!
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிவடைந்துள்ளது.
தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்த...
மலையக ஆலயங்களில் ஆடிச் செவ்வாய் சிறப்பு பூஜை!
ஆடிச் செவ்வாயை முன்னிட்டு ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று மாலை விசேட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
விசேட அபிசேகம், துர்கா கவச பாராயணம், அம்பாள் உள் வீதி உலா வருதல் என்பன...
புர்கா ஆடை தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் நேற்று கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில்...









