போலி வேட்பாளர்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்டியிட தடை-மஹிந்த

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போலி வேட்­பா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும், எந்­த­வொரு வேட்­பா­ளரும் போலி வேட்­பாளர் எனக் கண்­ட­றி­யப்­பட்டால் அவர் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர், மஹிந்த தேசப்­பி­ரிய...

ஆப்கனில் குண்டுவெடிப்பு 34 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் காந்தகார் நெடுஞ்சாலையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் இன்று தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல்...

24 மணிநேர காலத்தில் 164 சாரதிகள் கைது

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம்...

எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்-மெல்கம் கர்தினால் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம்...

ஐ.தே.காவின் செயற்குழு நாளை

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை (01) ஒன்று கூடவுள்ளது. சிறிகொத கட்சி தலைமையகத்தில் காலை 9 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட...