முதலிடத்துக்கு முன்னேறிய ஆஷ்லி!

பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி ஜூலியோ கோர்ஜசை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் தொடர் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது....

update-பூஜிதவின் மனு 31ல் பரிசீலனைக்கு

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது குறித்த மனு ஜூலை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு...

வாக்குறுதிகளை சொல்வது ‘மாமா” வேலை அல்ல – சுமந்திரன்

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீ.வி.விக்கினேஸ்வரன், நிகழ்வில் உரையாற்றும்போது கல்முனை விவகாரத்தில் தமிழ்த்தேசியக்...

சந்திரிகாவுடன் புதிய கூட்டணி!

முன்னாள் ஜனதிபதி சந்திரிகா அம்மையாருடன் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்க விருப்பதாக ஸ்ரீ.ல.சு.க அதிர்ப்தி குழுவினர் தெரிவித்துள்ளனர் ஸ்ரீ.ல.சு.க அதிரப்தி குழுவின் ஏற்பாட்டாளர் டிலான் வீரகோன் இதனை தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் செயல்களை எதிர்த்து இந்த...

வைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் – ராஜித சேனாரட்ண

வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வைத்தியர்...