நாட்டின் பாதுகாப்பு 100 வீதம் உறுதி : ரணில்
நாட்டின் பாதுகாப்பு, நூறு வீதம் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அச்சமின்றி வருகை தர முடியும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சில், இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்...
கிளிநொச்சி இரட்டைக் கொலையாளி சான்றுகளுடன் கைது !
கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில், நேற்று அதிகாலை இடம்பெற்ற கொலையின், சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர் இன்று பொலிசாருக்கு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே வெளியாகியிருந்த புலனாய்வு தகவல்கள் குறித்து இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு...
48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசா
இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நாளைமுதல் அமுல்படுத்தப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல நாடுகளுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு ...
ஹதுருசிங்கவிற்கு காலக்கெடு
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடுவை விதித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்குள் பதவி விலகுவதற்கான காலஅவகாசம் ஹத்துருசிங்கவிற்கு வழங்கப்படும்...









