கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் அன்னதானம்
அம்பாறை திருக்கோவில் நேருபுரம் ஷீரடிசாயி கருணாலயத்தில் கதிர்காம பாதயாத்திரியர்களுக்கு முதல் தடவையாக அன்னதாம் அளிக்கப்பட்டுள்ளன.
இவ் புண்ணிய நிகழ்வு ஷீரடிசாயி கருணாலயத்தின் ஸ்தாபகர் திருமதி சீத்தா விவே அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ற கருணாலயத்தின் நிருவாகிகளான்...
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தடைகள்
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று விதித்தது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையொப்பம் இட்டுள்ளார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான்...
நாட்டின் பல இடங்களில் இன்று மழை
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக க
வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள...
நாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நாளை (26) பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத் தளபதி...
சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !
இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட...





