ஜனதிபதியுடன் ஒப்பந்தம் செய்வோம்-வாசு­தேவ

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்பந்தத்­துக்குச் செல்லவேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை நிறுத்தப்போவதில்லை. அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவே இருப்பார்கள் என ஜன­நா­யக...

நாளை 24 மணி நேர நீர் வெட்டு

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நாளை காலை 09.00 மணிமுதல் மறிநாள் காலை...

மலேசியாவில் 300 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகர் மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் காற்று மாசடைதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த முன்பள்ளிகள் பசீர் குடாங் என்ற தொழிற்பேட்டையில் இயங்குவதால் அப்பகுதியில் அதிகமான காற்று மாசடைதல்...

விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் கோளாவில் பிரதேசத்தில் பாரிய விபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்றி வீதியின் அருகில் நாட்டும் நடவடிக்கைகள் மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டன. பல வருடங்களாக குறித்த வீதியின் உட்புறமாக...

கல்வி அமைச்சருக்கு ஆணைக்குழு அழைப்பு

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் 08ம் திகதி அவரை...