மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

யாழ்.முஸ்லிம் வர்த்தகர்கள் நிதி உதவி!

தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்கள் நிதி உதவி செய்துள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களால் ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த...

22,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் நான்காயிரத்து 800 டெங்கு நோயாளர்கள்...

ஒரே நாளில் 51 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் இராணுவம் போராடி...

மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில்...