மாணவர்களுக்கு TAB வழங்க அனுமதி

உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு TAB வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.

வோர்னர் ஸ்மித்தை கேலி செய்வதற்கு ரசிகர்களுக்கு உரிமை உண்டு !

ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வோர்னரை இன்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்தால்  விராட்கோலி போன்று கேலி செய்வதை நிறுத்துமாறு நான் ரசிகர்களை  கேட்டுக்கொள்ள மாட்டேன் என இங்கிலாந்து அணியின் தலைவர்...

கிரிந்தவில் உயிரிழந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று!

ஹட்டன் - கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்றபோது உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. மூவரின் சடலங்களும் நேற்று நள்ளிரவு ஹட்டன் சாத்து வீதியில் உள்ள...

நாட்டில் எந்த அபிவிருத்தியும் இல்லை-மஹிந்த

பண மோசடி செய்ததை தவிர நாட்டில் வேறு எவ்வித அபிவிருத்தியையும் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுக்...

முஸ்லிம்களுக்கு தங்கொட்டுவை சந்தையில் வியாபாரம் செய்ய தடை!!

வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள், வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு குறித்த சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் வருவதற்கு மக்களும், வர்த்தக சங்க...