கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு!
கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00...
முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்ய தடைவிதித்த பி.ச.தலைவர் நீதிமன்றில்
வென்னப்புவை பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவை எதிர்வரும் 28 ஆம் திகதி மாரவில நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம்...
மலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்
மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பாடசாலைகளில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நச்சுக்கு காற்றை சுவாசித்தமையால் இந்த மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக...
தெரிவுக்குழுவில் முன்னிலையாகமாட்டேன் – ஜனாதிபதி
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அழைப்புவிடுக்கப்படவில்லை அப்படி அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் முன்னிலையாக மாட்டேன் என தெரிவித்துள்ளார்
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தெரிவுக்குழு என்பது அலரிமாளிகையின்...
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும் மாணவ பாராளுமன்ற தேர்தல் சகல பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 90 உறுப்பினர்களை தெரிவு...





