உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தகுதி
தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50...
உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு மனோகணேசன் நாளை விஜயம்!
கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை அமைச்சர் மனோ கணேசன் திறந்து வைக்கவுள்ளார்.
கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கான வீதி நுழைவாயிலை திறந்து வைக்குமாறு அமைச்சர் மனோ...
19ஆவது திருத்தத்தால் பாதிப்பு!
19ஆவது திருத்தத்தினால் நாட்டினுள் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதாகவும், அதனால் ஆட்சி பிளவடையக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
விரைவில் புகையிரத சேவை அத்தியாவசிய சேவை பிரகடனம்
இலங்கை புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க...
19ஆல் நாட்டில் இரண்டு தலைவர்கள்!
நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடக...





