பயங்கரவாதம் முடிந்துவிட்டது என கூற முடியாது : இராணுவத்தளபதி
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள எந்தவொரு நபரும் அழுத்தங்கள் எதனையும் பிரயோக்கவில்லை என, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலை...
ரிஷாத்திடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான போதும், அவரிடம்வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட்...
எப்போதும் மாகாண சபை தேர்தலுக்கு தயார்-தேர்தல்கள் ஆணையாளர்
எந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி ஊடகம் ஒன்றிட்க்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு விதத்திலும் தேர்தலை...
அமெரிக்காவுடன் போர்தொடக்க விரும்பவில்லை-ஹசன் ரவுகானி
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட்...
இராணுவ தளபதி தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியுள்ளது.
இன்றைய தினம் சாட்சியளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ்...





