வவுனியா வடக்கிற்கு புதிய மத்திய சபை உறுப்பினர்கள்
வவுனியா வடக்கிற்கான, மத்திய சபை உறுப்பினர்கள் 16 பேருக்கு, இன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் த.பரமேந்திரா தலைமையில், நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது,...
யாழில் கணவன் மனைவி மீது கத்தி குத்து : மனைவி மரணம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவியை கத்தியால் குத்தியதில், மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது...
நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக நாங்கள் பயந்தவர்கள் இல்லை : சிவ சிறி மஹா தர்மகுமார...
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் இடம் பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட...
மஹிந்தவுக்கு பொருளாதாரம் பற்றி அ,ஆ கூட தெரியாது-அமில தேரர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை செழிப்பாக கொண்டு செல்வது தொடர்பில் அ ஆ கூட தெரியாதவர் என்று தம்பர அமில தேரர் கூறுகிறார்.
மேலும் அவர் ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர், எவ்வித விம்பமும் இல்லாத...
மத்தியுஸ் விளையாடும் போது வியூகங்களை செயற்படுத்த முடியும்
அஞ்சலோ மத்தியுஸ் போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாட தொடங்கும்போதே இலங்கை அணியின் வியூகங்களை செயற்படுத்த முடியும் என அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தியுஸ் இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பாக விளையாடியது ஏனைய வீரர்களின்...





