இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைவு! (படங்கள் இணைப்பு)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ்வட்டாரத்தை சேர்ந்த சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸேசாடு இணைந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்...

மனைவியை கொலைசெய்த குடும்பத்தலைவருக்கு விளக்கமறியல்!

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவர் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குடும்பத்தலைவரை எதிர்வரும்...

முரசுமோட்டையில் ஏழை விவசாயிகள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டடுள்ளனர். கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது இரவு...

தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!

5 கிலோ தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 05 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கைது செய்யப்பட்ட...

தொடருந்து சேவை வழமைக்கு!

தொடருந்து பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. தொடருந்து சாரதிகள் கட்டுப்பாட்டாளர்கள் தொடருந்து நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரங்களைச் சார்ந்த பணியாளர்கள் ஆரம்பித்திருந்த ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன்...