கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் 3 நாட்களில் 7163 பேர் பயணம்
கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, இம்முறை அதிகளவான பக்தர்கள் காட்டுப்பாதை ஊடாக யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அதனடிப்படையில், கடந்த 3 நாட்களில் 7 ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர்.
கதிர்காமம் உற்சவம் எதிர்வரும் 3 ஆம்...
முல்லை. வவுனிக்குளத்தில் நீர் இல்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள, சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு, போதியளவு நீர் இருப்பதாக, பிரதி நீர்ப்பானப் பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
வவுனிக்குளத்தின் கீழ் இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு, உரிய முறையில் நீர்...
ஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்
அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அனுமதிக்க மாட்டோம் எனவும், விரைவில் முடிவு காணுவோம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற, இலங்கைத்...
யாழ்.கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு யாத்திரீகர்கள் பாத யாத்திரை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு செல்லும் 150 ற்கும மேற்பட்ட யாத்திரீகர்கள், நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடு நோக்கி, பாத யாத்திரை சென்றுள்ளனர்.
மன்னார் மடுத் தேவாலயத்தின் ஆடி...
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
நாணயச்...





