“ஜொலிபோய்ஸ் 2019” வெற்றி கிண்ணம்- தம்பட்டை லெவன் ஸ்டார் சம்பியன்
“ஜொலிபோய்ஸ் 2019” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று(30) மாலை இடம்பெற்ற அமரர் செல்லத்தம்பி பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட...
அரசு எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க முன்வந்திருக்குமானால் நாம் ஜ.நா.சபையிடம் நீதி கோரி சென்றிருக்கமாட்டோம் இலங்கை அரசு எமது நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்ததன் விளைவாகவே நாம் ஜ.நா.சபையிடம் நீதி...
கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு : நீதிபதியை தீர்வுகாணுமாறு மக்கள் கோரிக்கை
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று...
ஷாபியை தடுத்துவைத்து விசாரிப்பது நியாயமல்ல : சி.ஐ.டி
குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சி.ஐ.டி தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியை, தொடர்ந்து 1979...
மரண தண்டனைக்கு ஆதரவு வழங்க முடியாது : ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது எனவும், எந்தக் காரணத்திற்காகவும், மரண தண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று, மொனராகலை மாவட்டத்தில்...





