லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக்கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில் இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கதிர்காமர் கொலை...
புலம்பெயர் தமிழ் மக்களின் நோக்கங்களை அத்துரலிய ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றார் : முஜிபுர்
18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது...
மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் : சஜித்
தனது தந்தையின் வழியில் மக்களுக்கான கனவுகளை நிறைவேற்றுவேன் எனவும், தேர்தல் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று, மன்னார்...
கடும் வறட்சியால் வற்றிக்கொண்டு போகும் தில்லையாறு
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பனங்கட்டு பாலம் என்று அழைக்கப்படும்தில்லையாறானது தெடரும் கடும் வரட்சி காரணமாக படிப்படியாக வற்றி செல்கின்றமையை காணக் கூடியதாகஉள்ளது.
தில்லையாற்றில் மேற்குப்புறப்பகுதியில் சுமார் 200 மீற்றர் தூரம்...
மணல் கொண்டுசெல்வதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மட்டு. வேப்பவெட்டுவானில் மக்கள் கவனயீர்ப்பு
மட்டக்களப்பு இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் வீதியில் மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதனால்அந்த வீதி சேதமடைவதாகத் தெரிவித்து பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவடிஓடை மற்றும் காரைக்காடு போன்ற பிரதேசங்களில் மணல் ஏற்றுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானகனரக...





