போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகம்!

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்வு நடைபெற்றது. தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாராந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் நடைபெற்றது. மாவட்ட கிராம அபிவிருத்தி...

மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் 'சுகப்படுத்தும் சேவை' எனும் அம்பியூலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவசர நோயாளர்களுக்கான 'சுகப்படுத்தும் சேவை' எனும் அம்புலன்ஸ் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்...

ஆய்விற்குட்படுத்தப்படும் ஐந்து மதப் பாடப்புத்தகங்கள்!

ஐந்து பிரதான மதங்களினதும் பாடப்புத்தகங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்இ சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில்...

திடீர் சுகயீனம் : பூஜிதவும் வைத்தியசாலையில்!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகிய இருவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு செயலர் கேமசிறி பெர்னான்டோ...

திருக்கோவில் பிரதேச செயலாளராக தங்கையா கஜேந்திரன் நியமனம்!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பொது நிருவாக அமைச்சு வழங்கியுள்ளதுடன் பதவியேற்பு நிகழ்வானது, 03ஆம் திகதி...