ஹேமசிறி மற்றும் பூஜித் நாளை வரை விளக்கமறியலில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு...
திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்
அம்பாறை திருக்கோவில் பிரதேசமானது இயற்கை வளம் நிறைந்த பசுமையான பிரதேசமாகும் இங்கு வாழ்கின்ற சுமார் 33ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு என தமது ஜீவனோபாய...
திலங்க சுமதிபாலவுக்கு சுதந்திர கட்சியில் பதவி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.(மா)
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர கைது
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, சற்று முன்னர் கைது...
மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும்:ஜனாதிபதி
சுதந்திரமும் சமாதானமுமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே மொழியறிவு மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...





