இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதி போட்டிக்கு செல்லவுள்ள அணியை தீர்மானிக்கும் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து...
தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் – சஹான் சேமசிங்க
தேர்தலை இலக்காகக் கொண்டே மாணவர்களுக்கு லப்டொப் கணனிகளை வழங்கும் அறிவித்தலை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசாங்கம் 2015ம் ஆண்டு கூறிய...
டிக்கோயா வைத்தியசாலை மலசலகூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பு!(படங்கள் இணைப்பு)
நுவரெலியா டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழந்துள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின்...
மிஹின்லங்கா நிறுவன ஊழல் மோசடி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின்...
மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் வட்டு இந்து வாலிபர் சங்கம் உதவி.
பாடசாலை மாணவர்களுக்கு கலாச்சார ஆடைகளும், போரினால் பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 20 முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும்...





