மட்டு. மங்களகம கிரம பாலம் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மீளமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரேயோரு சிங்கள கிராமமான மங்களகம கிரமாத்தின் நீண்டகால தேவையாக இருந்த பாலம் கம்பெரலிய திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி...

கனடா பிரதிநிதிகள் : காத்தான்குடி பிரதிநிதிகள் சந்திப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதி நிதிகளை இன்று இலங்கையிலுள்ள கனடா நாட்டுத் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மேரி ஜோஷ்சி மற்றும் தூதுவராலயத்தின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான முதலாவது...

மட்டு. காத்தான்குடியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, தீ அணைப்பு பயிற்சி

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தீ அணைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்புரையின் கீழ்...

திருமலையில், 5 மாணவர்கள் படுகொலை வழக்கு : சந்தேக நபர்கள் 13 பேர் விடுதலை

திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டு 5 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேக நபர்கள் 13 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிரதான கடற்கரையில், 2006 ஆம் ஆண்டு, கிழக்கு பல்கலைக்கழகத்தை...

சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் கொழும்பில் கவனயீர்ப்பு

பொலிஸ் திணைக்களத்திலுள்ள அதிகாரிகளது அலட்சியத்தினால், சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள், கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக முகாமிட்டு, கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு உரிய வகையில், மீள் நியமனம் வழங்கும் வரை...