அக்மீமனையில் துப்பாக்கிச்சூடு:ஒருவர் பலி!

அக்மீமன, உபானந்த வித்தியாலத்திற்குள் நுழையமுற்பட்ட நபர் மீது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக...

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்! (படங்கள் இணைப்பு)

வவுனியா பூவரசன்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, இன்று காலை ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியுள்ளனர். பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும்...

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டடம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஆசிரியர் விடுதியை பாராளுமன்ற உறுப்பினர்...

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு!

புகையிரத சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புகையிரதத்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும்...

ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...