தையல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, மீராவோடை அமீர் அலி கேட்போர்...
மட்டக்களப்பில் யானை தாக்குதல் : மூன்று நாட்களில் மூவர் பலி
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை 3 பேர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் அச்ச நிலமை காணப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை...
முள்ளியவளை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து விவசாயியின் உடலம் மீட்பு
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்
முள்ளியவளையினை சேர்ந்த 45 அகவையுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற...
கேப்பாபுலவு பிரம்படி வயல் வெளியில் வெடிப்பு சம்பவம்
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரம்படி வயல்வெளியில், நேற்று இரவு 9.00 மணியளவில், பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது.
அந்த வெடிச்சத்தம், அருகில் முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால்...
மக்களின் வறுமையை போக்க முன்னுரிமை : ஜனாதிபதி
ஜனாதிபதி என்ற வகையில், மக்களின் வறுமையை போக்குவதற்கும், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இன்று (05)...





