கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்றில் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான...
மகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது!
மகிந்த, கோட்டபாய செய்த உடன்படிக்கையினை தொடர்ந்தும் நீடித்துச் செல்வதையே தற்போதய அரசு செய்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாவும், கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட...
கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை!
நோய் தாக்கத்தின் காரணமாக கல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் உள்ள...
லிபியாவில் போர் நிறுத்தம் வேண்டும்:ஐ.நா சபை
லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
லிபியாவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், அங்கு போர்...
ஆட்பதிவு திணைக்களம் நாளை இயங்கும்!
ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஒரு...





