அடுத்த வருடமும் வாகன இறுக்குமதிக்கு தடை!

வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதேஅவர் இவ்வாறு கூறியுள்ளார்.அத்துடன்,...

சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பிரதமர் கோரிக்கை!

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில்...

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக பைஸர் தடுப்பூசி!

நாடு முழுவதும் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக பைஸர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பு...

76 ஆவது வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று

சுதந்திர இலங்கையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை நடைபெறவுள்ளது.76 ஆவது வரவு செலவுத்திட்டம், கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி, நிதி அமைச்சர்...

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!

2020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதற்கமைய, இம்மாதம் 16 ஆம் திகதி வரை மாணவர்களை பதிவு செய்யும் காலம்...