ஜ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்! (காணொளி இணைப்பு)

ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தின்போதே, கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசியப் பாடசாலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...

வைத்திய சேவையை அரசியலாக்க வேண்டாம் : ராஜித

குருநாணல் வைத்தியர் மொஹமட் ஷாபிக்குஇ நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனஇ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்இ மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களைஇ சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகஇ...

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் : 6 பேர் கொலை, 40க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தானில், சிறுவன் ஒருவன் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்ஹகர் மாநிலத்தில், திருமண நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆப்கான் அரச...

தரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர் : சுனில் ஹந்துன்நெத்தி

கடந்த காலங்களில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளில் அதிகமானவை, தரம் குறைந்தவையும் காலாவதியானவையும் என கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

த.தே.கூ, அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்படுகிறது : பஸ்நாயக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக அன்றி, தற்போது அரசாங்கத்தின் உறுதிக்காக செயற்பட்டு வருகின்றது என, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற...