ஜாப்பானில் பாரிய நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை...
அமைச்சர் ஆனால் ரிஷாட் மீது மீண்டும் அவநம்பிக்கைய பிரேரணை-ரத்தன தேரர்
” அமைச்சுப் பதவியை ரிஷாட் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்று அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டாக பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற...
பேஸ்புக் நிறுவனத்திற்கு 90 ஆயிரம் கோடி அபராதம்
பேஸ்புக் நிறுவனத்திற்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபா அபராதத்தை விதிப்பதற்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்.
தனியுரிமை தரவு மீறல் குறித்து குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான விசாரணைகளுக்கு அமைய, இந்த அபராதத்தை விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க...
உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி
இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நேற்று ஆரம்பமான 15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில்...
ஹட்டனில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை!
ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் அணிவகுப்பு மரியாதை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி இரவிந்திர அம்பேபிட்டியவால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை...





