ரஷ்யாவிடம் துருக்கி ஆயுதக் கொள்வனவு! (காணொணி இணைப்பு)

அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி ரஸ்யாவிடம் எஸ்-400 ரக ஏவுகணை தொகு பாகங்களை கொள்வனவு செய்வதற்கு துருக்கி முடிவெடுத்துள்ளது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி கொள்வனவு செய்தால், அந்த நாட்டின் மீது...

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

மன்னார் - பள்ளிமுனை மீனவர்களின் பிரச்சினை குறித்து அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் பாராமுகாமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு...

மகிந்தவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை...

முல்லைத்தீவில் விபத்து:இராணுவ வீரர் உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...