மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை-ரஞ்சன்
மகா சங்கத்தை அவமதித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை
என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கதெரிவித்துள்ளார்.
அதனால் தான் மாக சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
“நான் ஒருபோதும் மகா சங்கத்தை...
கன்னியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமலை தென்கைலை ஆதீனம்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர விசாரணை!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் நேற்று (16) 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள்...
ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (Video)
முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் தான்தோன்றிஸ்வர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது.
விசேட வசந்த மண்டப பூஜைகளையடுத்து, தான்தோன்றீஸ்வர பெருமான் வீதி...
சிங்கப்பூரை வென்றது இலங்கை -இன்றைய போட்டி சமோவா அணியுடன்
15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றனது
இந்த தொடரின் இரண்டாவது ஆரம்ப சுற்றின் போட்டிகள் நேற்று இடம்பெற்றன.
சிங்கப்பூருக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை 88-50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஏற்கனவே...





