இந்தோனேசியாவில் நில நடுக்கம்-இடிந்தது கட்டிடங்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது . பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது...

கன்னியா வெந்நீருற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது சுடுதண்ணீர் ஊற்றி அவமதிப்பு: கன்னியாவில் பதற்றம்!(Ubdate)

கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று...

சிலாபம் தெங்கு தோட்ட மீளாய்வு விழா! (படங்கள் இணைப்பு)

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பழுகஸ்வெல தெங்கு தோட்டத்தின் மீளாய்வு விழா, நிறுவனத்தின் தலைவர் ஆசிரி ஹேரத் தலைமையில் நடைபெற்றது. இலங்கையில் தெங்கு உற்பத்தி முன்னோடி செயற்திட்டத்தில், தரமான தெங்கு உற்பத்திகளை வழங்கும் சிலாபம் பெருந்தோட்ட...

பதுளை சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டல்! (படங்கள் இணைப்பு)

பதுளை - ஹாலிஎல சார்ணியா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்...

த.தே.கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்:மனோ (video)

திருக்கேதீஸ்வரத்தில் நிலவும் மத முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாகவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினையை...