Saturday, January 24, 2026

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வென்றது

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், 25 ஆவது போட்டி பேர்மிங்ஹாமில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றது இந்த போட்டி  49 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நடைபெற்றது...

மே-இந்தியாவை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே...

மீண்டு இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான...

நேற்று வென்றது அவுஸ்திரேலியா

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து...

கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனானது விநாயகர் விளையாட்டு கழகம்!

  அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய சரவனை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கேட் சுற்றுப் போட்டியில் விநாயகர் விளையாட்டு கழகம் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டதுடன் இரண்டாம்...

நாடு திரும்புகிறார் லசித் மலிங்க!

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சளார் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளதாக...

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கதிரொளி BLUE SHARK

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி   நடைபெற்றது மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான  கிரிகெட் சுற்றுப்போட்டியின்  அணிக்கு பத்து...

திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சுமார் நான்கு இலட்சம் பெருமதியான விளையாட்டு உபகரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்...

மொர்ட்டாசா விளையாடுவது உறுதி

பங்களாதேஸ் அணியின் முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் அணியின் தலைவர் மஷ்ரஃபே மொர்ட்டாசா விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்தார். இதனை அடுத்து அவர் எதிர்வரும்...

உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி ஆரம்பம்!

2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த தொடரை நடத்துகின்ற இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன. அதன்படி , நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...

Recent Posts