இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதி போட்டிக்கு செல்லவுள்ள அணியை தீர்மானிக்கும் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து...
உலகக் கிண்ணப் போட்டி:இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளன.
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெறவுள்ள போட்டியில், இலங்கை மற்றும்...
“ஜொலிபோய்ஸ் 2019” வெற்றி கிண்ணம்- தம்பட்டை லெவன் ஸ்டார் சம்பியன்
“ஜொலிபோய்ஸ் 2019” மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தம்பட்டை லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று(30) மாலை இடம்பெற்ற அமரர் செல்லத்தம்பி பாலசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட...
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.
நாணயச்...
மத்தியுஸ் விளையாடும் போது வியூகங்களை செயற்படுத்த முடியும்
அஞ்சலோ மத்தியுஸ் போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாட தொடங்கும்போதே இலங்கை அணியின் வியூகங்களை செயற்படுத்த முடியும் என அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தியுஸ் இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பாக விளையாடியது ஏனைய வீரர்களின்...
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தகுதி
தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50...
வோர்னர் ஸ்மித்தை கேலி செய்வதற்கு ரசிகர்களுக்கு உரிமை உண்டு !
ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வோர்னரை இன்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்தால் விராட்கோலி போன்று கேலி செய்வதை நிறுத்துமாறு நான் ரசிகர்களை கேட்டுக்கொள்ள மாட்டேன் என இங்கிலாந்து அணியின் தலைவர்...
சம்பினானது கொக்கட்டிச்சோலை காஞ்சிரங்குடா ஜெகன் கழகம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய 10வது பருவகால படுவான்சமர் எனும் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியும் பரிசு வழங்கும் நிகழ்வும் நேற்று பிற்பகல் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில்...
முதலிடத்துக்கு முன்னேறிய ஆஷ்லி!
பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி ஜூலியோ கோர்ஜசை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பேர்மிங்கம் கிளாசிக் டென்னிஸ் தொடர் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது....
சிறந்த பந்து வீச்சினால் இலங்கைக்கு வெற்றி
துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன்...






