மலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
பங்களாதேஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியுடன் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெறவுள்ளதாக நேற்று(திங்கட்கிழமை) மலிங்க உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள மலிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
மேற்கிந்திய தீவுகள் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்டையில், இந்திய அணிக்கு விராட் ஹோக்லி...
வலைப்பந்தாட்ட உலக கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் 11 முறை சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாகவும் சம்பியனாகியுள்ளது.
16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம்...
பங்களாதேஷ் அணிக்கு எதிராக 22 பேரைக்கொண்ட குழாம் அறிவிப்பு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் 22 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோக பூர்வமாக அறிவத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட்...
சிம்பாப்வே அணி ஐ.சி.சியில் இருந்து நீக்கம்!!
சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டின்போது...
மே.இந்திய தொடரில் விராட் ஹோக்லி முழுமையாக பங்கேற்க முடிவு!
மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் முழுமையாக விளையாட இந்தியா அணித்தலைவர் தீர்மானித்துள்ளார்.
மேற்கிந்திய அணிகளுக்கும் இந்தியா அணிக்கும் எதிராக, எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில், முழுமையாக விளையாட இந்திய அணித்தலைவர் விராட் ஹோக்லி...
இன்சமாம் பதவி விலகினார்
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இன்சமாம்...
சமோவாவிடம் இலங்கை தோல்வி
உலகக்கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்டது.
இந்தபோட்டியில் 65க்கு55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை தோற்றத்து.
போட்டியின் முதல்சுற்றில் 17க்கு13 என்ற கணக்கில் இலங்கை வெற்றி...
சிங்கப்பூரை வென்றது இலங்கை -இன்றைய போட்டி சமோவா அணியுடன்
15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றனது
இந்த தொடரின் இரண்டாவது ஆரம்ப சுற்றின் போட்டிகள் நேற்று இடம்பெற்றன.
சிங்கப்பூருக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை 88-50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஏற்கனவே...
டோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு 2 உலகக் கிண்ணம் (2007-20 ஓவர்கிண்ணம், 2011 ஒருநாள்...






