அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை மீண்டும் போட்டியிடுமாறு, ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்த மனுவை கையளித்துள்ளனர். (சி)

Previous articleஉதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்
Next articleமாவை சேனாதிராஜா – மு.க.ஸ்டாலின் சந்திப்பு