கிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று (23) இரவு 11.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான QH 468 என்ற விமானத்தில் அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

Previous articleபிரதேச செயலக அதிகரிப்பை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவும் – திலகர் எம்பி
Next articleதென்கொரியா வான்பரப்பில் ரஷியா, சீனா போர் விமானங்கள்