முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளனர்.(சே)

Previous articleவலைப்பந்தாட்ட உலக கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து
Next articleமூதூர் பாட்டாலிபுர மக்கள் வீட்டத்திட்டம் வழங்க கோரிக்கை