மலையக பாடசாலைகளில் மரம் நடும் நிகழ்வு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதன் ஒரு கட்டமா தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் மரங்கள் நடப்பட்டன.

இதனை மலையக தன்னெழுச்சி இளைஞ்சர்கள் முன்னெடுத்திருந்தனர், மேலும் அந்த பாடசாலையின் வாசிக சாலைக்கு தேவையான புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மலையகத்தில் அமைந்திருக்கும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு இவ்வாறு இந்த இளைஞர்கள் தங்களால் முடிந்த பணிகளை செய்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு-பொன்சேகா
Next articleஆப்கானிஸ்தானில் மோதல்:76 பேர் பலி!